புடவையில் பேரழகியாக மாறிய பிக் பாஸ் ஜூலி! இவ்வளவு அழகா மாறிட்டாங்களே? இணையத்தில் லீக்கான புகைப்படம்

Report
2331Shares

பிக் பாஸ் ஜூலி புடவையில் போட்டோ சூட் செய்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் உலாவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஜூலியா இது என்று வாயடைத்து போயுள்ளனர். அந்த அளவு அழகாக மாறிவிட்டார்.

புகைப்படத்தினை பார்த்து வழமையாக திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள் கூட நல்ல விதமாகவே கருத்து வெளியிட்டுள்ளனர்.

loading...