மீனாவின் மகள் இப்போ எப்படியிருக்காங்கனு தெரியுமா? பிரபல நடிகருடன் கலக்கலாக வெளியிட்ட புகைப்படம்

Report
1370Shares

விஜய்யின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை மீனா மகளின் தற்போதைய புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

நடிகை மீனாவும் குழந்தை நடசத்திரமாக அறிமுகமாகிய பின்பு பல முன்னணி பிரபலங்களுன் நடித்து பல விருதுகளைப் பெற்றார். தற்போதும் ரஜினியுடன் படம் ஒன்றினை நடித்து வருகின்றார்.

இந்நிலையில் மீனாவின் மகள் நைனிகா சற்று வளர்ந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இப்புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

View this post on Instagram

#Sivakarthikeyan With Theri Baby #BabyNainika

A post shared by Behind Talkies (@behindtalkies) on

50248 total views
loading...