அடுத்தடுத்த வெற்றிகளை தொடர்ந்து வனிதா எடுத்த அதிரடி முடிவு! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்... குவியும் வாழ்த்துக்கள்

Report
866Shares

பிக் பாஸ் நிகழச்சியில் கலந்து கொண்டு ஆரம்பத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய வனிதா நிகழ்ச்சியின் இறுதியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருந்தார்.

அதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருந்தது. நேற்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெற்றது.

View this post on Instagram

Thank u @vijaytelevision

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

அதில் வெற்றி பெற்று மகிழ்ச்சியை கொண்டாடினார். அவரின் சமயல் திறமைகளை பார்த்து நடுவர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினார்கள்.

அந்த வெற்றியை தொடர்ந்து வனிதா ஒரு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். வனிதாவுக்கு சமயல் என்றாலும், சமைப்பதும் மிகவும் பிடித்தமான விடயமாக உள்ளதாம்.

அதனால், புதிய யூடியூப் சேனல் ஒன்றியை ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், ஒரு தனி பெண்ணாக போராடி சமூகவத்தில் சாதித்து வரும் வனிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

View this post on Instagram

Winner💥 . #cookwithcomali #cookuwithcomali

A post shared by Cooku With Comali Videos (@cookwithcomalivideos) on


31251 total views
loading...