50 வயதான நடிகர் ஷ்ரூவ்வ்வ்வ் கிரண் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?.. இணையத்தில் லீக்கான வைரல் காணொளி!

Report
769Shares

தமிழ் சினிமாவில் முருகன் அடிமை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் நடிகர் கிரண். இவர் 1991-ல் தீச்சட்டி கோவிந்தன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அடுத்து ரஜனிகாந்தின், அண்ணாமலை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றினார்.

அதையடுத்து, சந்திரலேகா, கோயமுத்தூர் மாப்பிள்ளை, காதல் கோட்டை, காலமெல்லாம் காத்திருப்பேன், காலமெல்லாம் காதல் வாழ்க என ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் கூட இவரின் ஷ்ரூவ்வ்வ்வ் என்ற வில்லத்தனமான இசையை இணையத்தில் வைரலாக்கி வந்தனர். இதனால் இவர் எப்போது படங்களில் நடிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில், அண்மையில் ஐசரி கணேஷ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் 25-ம் ஆண்டு திருமண விழாவில் கலந்துகொண்டார். இதில் இவரைக்கண்டதும் ரசிகர்கள் இந்த காணொளியை வைரலாக்கி வருகின்றனர்.

33941 total views
loading...