சூப்பர் சிங்கரில் நடந்ததை கண்ணீருடன் கூறிய சிவாங்கி! கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்... இறுதியில் கிடைத்த விருது

Report
1471Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெற்றது.

வெற்றியாளராக வனிதா தெரிவு செய்யப்பட்டார். சக போட்டியாளர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதன் போது சூப்பர் சிங்கர் பாடகி சிவாங்கிக்கு சிம்ம குரல் சிங்காரி என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அந்த விருதினை மகிழ்ச்சியுடன் வாங்கிய சிவாங்கி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பற்றியது குறித்து உருக்கமாக பேசினார்.

இந்த குரலில் பேசும் போது பலரும் நடிப்பு என்று கூறினார்கள். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

ஆனால், இன்று அந்த குரலே எனக்கு ஒரு விருதினை பெற்று கொடுத்துள்ளது என்றும் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். இதனை சக கேட்ட போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தியதுடன் சிவாங்கிக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

47886 total views
loading...