வனிதாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.... கதறி அழுத போட்டியாளர்கள்

Report
2700Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளியின் வெற்றியாளராக பிக் பாஸ் புகழ் வனிதா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங்கில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது.

ட்ரெண்டிங்கில் முக்கிய காரணம் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான்.

View this post on Instagram

Winner vanitha💥 #cookwithcomali #cookuwithcomali

A post shared by Cooku With Comali Videos (@cookwithcomalivideos) on

இந்த நிகழ்ச்சி சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்கள் செய்யும் கோமாளித்தனம் தான்.

இந்நிலையில் இன்று குக் வித் கோமாளியின் வெற்றியாளராக வனிதா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் ஒட்டு மொத்த போட்டியாளர்களும் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

106111 total views
loading...