பிரசவத்திற்கு பின் 89 கிலோவாக அதிகரித்த பிரபல நடிகையின் எடை! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்

Report
1697Shares

நடிகை சமீரா திருமணத்திற்கு பின்னர் 89 கிலோ உடல் எடை அதிகரித்து விட்டார்.

சமீதத்தில் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு உடல் வளைவுகளை தழுவிக் கொண்டு இருக்கிறேன். நான் உடல் எடை அதிகரித்தாலும் என்னை நான் செஸ்சியாக தான் உணருகிறேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பதிவிட்டுள்ளார்.

அது மட்டும் இல்லை, இப்போ இருப்பதை நினைத்து நான் வெறுக்கவில்லை. காரணம் என் மகன், மகளை பெற்றதால் தான் குண்டாகி உள்ளேன்.

View this post on Instagram

Embracing my curvy body! 💃Haven’t lost much at all since I gave birth but it’s not going to stop me feeling sexy as hell🔥! For anybody who feels you can’t feel good in your dresses post weight gain . I weight 89 kgs . Looking forward to getting fit but in the meantime loving myself now is super important ‼️I hated my weight gain post giving birth to Hans and that was the biggest injustice I could have done for a body that gave me my beautiful son. I refuse to do that now🌈 #positivevibes #nothingcanstopme #loveyourself #hatersgonnahate #postpartumbody #imperfectlyperfect #momlife #lit #keepingitreal #feelgood #nothingelsematters #bigisbeautiful #sexy #mama #sameerareddy #mommy #motivation #letsdothis 📷 @mommyshotsbyamrita @perfektmakeover #mua

A post shared by Sameera Reddy (@reddysameera) on

என் குழந்தைகளுக்காக குண்டாக ஆனதை நினைத்து நான் பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

நடிகை சமீரா திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார்.

View this post on Instagram

Breastfeeding Post Alert for Moms🎈My experience? I’d like to tell you that till you start solids it will be a bit taxing because you have to feed a lot esp in the beginning months. It gets fairly easy at 6 months 🍼 the night feeds for some moms like me continue so bye bye sleep 💤 I’m still struggling with that. It also can make you eat more to battle fatigue so watch out for the weight gain. My best advice is feed anywhere and everywhere .🌴 Don’t feel awkward : use a feeding cape and just be comfortable. I’ve fed in restaurants, cars , parks , friends houses etc . I don’t give a damn because I want to be active and I want to have a life . Also I don’t make it a big deal in my head and that’s the trick to keep going with BF your baby. 💃 please don’t feel pressure because it is mental pressure itself that emotionally drains you while BF your baby. 🧘🏼‍♂️ I again say that giving a combination of BM and/or formula or only formula if you choose for various reasons is completely your choice . Nothing wrong with it . Yes it is said BM is a superfood for babies but that being said my mom breast fed me only a few months and I think I turned out just fine 🤩 Stay happy. Happy mama = Happy baby 😃 . . #motherhood #momlife #baby #breastfeeding #keepingitreal #imperfectlyperfect #mom #babygirl #babys #postpartum #momsofinstagram #postpartumjourney #happymama #happybaby 😃

A post shared by Sameera Reddy (@reddysameera) on

இரண்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. சமீபத்தில் கர்பமாக இருக்கும் போது நடிகை சமீரா அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

61900 total views
loading...