சிகப்பு நிற உடையில் கலக்கல் எண்ட்ரி கொடுத்து இலங்கை பெண்... தெறிக்கவிட்ட நடன காட்சி!

Report
1368Shares

இலங்கையிலிருந்து செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற லொஸ்லியா இன்று மிகப்பெரிய பிரபலமாக ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றார்.

அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தனது பக்கத்தில் பதிவிட்டு வரும் லொஸ்லியா தற்போது பிரபல ரிவியில் டேன்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் நடுவராக வரும் முன் அட்டகாசமான நடனத்துடன் செம்ம எண்ட்ரி கொடுத்துள்ளார். படத்திலும் பிஸியாக நடித்து வரும் லொஸ்லியா, பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டும், தற்போது தொலைக்காட்சியிலும் நடுவராக வந்துள்ளது ரசிகர்களுக்கு செம்ம குஷியை ஏற்படுத்தியுள்ளது.

43223 total views
loading...