கல்யாணம் பண்ணிக்கோங்க!... மாதவனிடம் கேட்ட 19 வயது பெண்- என்ன சொன்னார் தெரியுமா?

Report
1084Shares

அலைபாயுதே என்ற படத்தின் மூலம் இளம்பெண்களை கவர்ந்தவர் மாதவன், சாக்லேட் பாயாக வலம் வரத் தொடங்கினார்.

இன்றளவும் தன்னுடைய கட்டுமானஸ்த உடலால் பல ரசிகைகளின் கனவு நாயகனாக இருக்கிறார்.

ஹிந்தியில் சீரியலில் அறிமுகமான மாதவனுக்கு தமிழ் திரையுலகம் நல்ல பெயரை பெற்றுக் கொடுக்க தற்போது பாலிவுட்டிலும் அசத்தி வருகிறார்.

அலைபாயுதே படத்துக்கு முன்னரே இவருக்கு திருமணமாகி இருந்தாலும் இளம்பெண்கள் பலரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.

தற்போது மாதவனுக்கு ஒரு மகனும் உள்ள நிலையில், 19 வயது நிரம்பிய பெண் ஒருவர், ஓ மை கடவுளே மேடி தற்போதும் இளமையாகவும் அம்சமாகவும் இருக்கிறீர்கள் எனக்கு 19 வயது தான் ஆகிறது என்னை திருமணம் செய்து கொள்வீர்களா ? அப்படி என்றால் ஐ லவ் யு என்றாவது சொல்லுங்கள் போதும் என்று கமெண்ட் செய்திருந்தார்.

இதற்கு சிரித்தபடி பதிலளித்துள்ள மாதவன் மீண்டும்? என கேட்டுள்ளார், கடந்தாண்டும் 18 வயது நிரம்பிய பெண் திருமணம் செய்து கொள்ள கேட்டது நினைவுக்கூரத்தக்கது.

38679 total views
loading...