படுக்கையில் கவர்ச்சி குத்தாட்டம்போடும் பிக்பாஸ் ஷெரின்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. விளாசும் நெட்டிசன்கள்..!

Report
731Shares

நடிகை ஷெரின் பிக்பாஸ் போட்டிக்கு பின் எடையை குறைத்து, சமூக வலைத்தள பக்கத்தில் அன்றாடம் ஏதாவது புகைப்படம் அல்லது வீடியோ என பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், படுக்கையில் தனது தோழியுடன் கோக்குமாக்காக நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் ஷெரினா இப்படி? என கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறார்கள்..

27770 total views
loading...