டிக் டாக்கில் கலக்கும் இலங்கை பெண்... நடிகையாக்க துடிக்கும் இந்திய இயக்குனர்கள்! அந்த பெண் யார் தெரியுமா?

Report
1009Shares

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.

இந்த வாரத்தில் 'ஊர்காரங்கள் திகைத்துப் போய் நிற்கிறாங்கள்' என்ற தலைப்பில் காணொளியினை வெளியிட்டுள்ளனர். தனது பிள்ளைகள் அனைவரும் எல்லாவற்றிலும் முதலிடம் என்றும் அவர்கள் மிகவும் புகழப்பட்டு வருகின்றார் என்று மற்றவர்களிடம் பெருமையாக கூறும் தந்தைகள் இன்று அதிகமாகவே காணப்படுகின்றனர்.

அவ்வாறு ஈழத்து கலைஞரிடம் தங்களது பிள்ளைகளைக் குறித்து பெருமைபீத்திய அங்கிளுக்கு அழகான பாடம் கற்றுக்கொடுத்த காட்சி இதோ..

37006 total views
loading...