44 வயதில் அழகிய பெண் குழந்தைக்கு தாயான நடிகை! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்

Report
412Shares

நடிகை ஷில்பா ஷெட்டி 44 வயதில் இரண்டாவது குழந்தைக்கு தாயாகியுள்ளார். இவருக்கு கடந்த பொப்ரவரி 15ஆம் திகதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த 2009ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்கு கடந்த 2012ஆம் ஆண்டு வியான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ராவுக்கு தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

View this post on Instagram

||Om Shri Ganeshaya Namah|| Our prayers have been answered with a miracle... With gratitude in our hearts, we are thrilled to announce the arrival of our little Angel, 🧿𝐒𝐚𝐦𝐢𝐬𝐡𝐚 𝐒𝐡𝐞𝐭𝐭𝐲 𝐊𝐮𝐧𝐝𝐫𝐚🧿 Born: February 15, 2020 Junior SSK in the house😇 ‘Sa’ in Sanskrit is “to have”, and ‘Misha’ in Russian stands for “someone like God”. You personify this name - our Goddess Laxmi, and complete our family. ⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀ ⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀ ⠀⠀⠀⠀⠀⠀ ~ Please bestow our angel with all your love and blessings🙏🏻❤ ~ Ecstatic parents: Raj and Shilpa Shetty Kundra Overjoyed brother: Viaan-Raj Kundra . . . . . . . . . #SamishaShettyKundra 🧿 #gratitude #blessed #MahaShivratri #daughter #family #love

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) on

இது குறித்து ராஜ் குந்த்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எங்கள் பிரார்த்தனைகளுக்கு ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. மனதார நன்றி தெரிவிப்பதுடன், எங்கள் குட்டி தேவதை சமீஷா ஷெட்டி குந்த்ராவின் வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

15460 total views
loading...