முறைத்து கொண்டே பிறந்த குழந்தை! ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல... படு வைரலாகும் புகைப்படம்

Report
969Shares

பிறந்த குழந்தை ஒன்று மருத்துவரை பார்த்து முறைப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

பொதுவாக குழந்தைகள் பிறந்தவுடன் நன்கு அழ ஆரம்பித்து விடும்.

ஆனால் அதற்கு மாறாக குழந்தை ஒன்று பிறந்தவுடன் மருத்துவரை பார்த்து முறைப்பது போல உள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் “உள்ளே ஒரே இருட்டு...ஒரு லைட்டு கூட இல்ல என்று வடிவேல் டயலக்கை வைத்து கமண்ட் செய்து வருகின்றனர்.

loading...