விஸ்வாசம் வில்லனின் மகளா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? அடையாளம் தெரியாமல் மாறிய அழகிய புகைப்படம்...

Report
2738Shares

விஸ்வாசம் படத்தில் வில்லனுக்கு மகளாக நடித்த நேஹா என்ற கதாபாத்திரம் அப் படத்தில் பெரிய ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருந்தது.

சிறிது நேரமே வந்தாலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம்பிடித்தது.

அவரின் நிஜ பெயர் சலோனி உமேஷ் புர்த். இவர் விஸ்வாசம் படத்திற்கு முன்பாகவே சூப்பர் ஸ்டாரின் காலா படத்திலும் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் போட்டோ ஷூட் நடந்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்கில் உள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக நடித்த நேஹாவா இது? அடையாளம் தெரியாத அளவு மாறி விட்டாரே என்று குறிப்பிட்டுள்ளனர்.

111493 total views
loading...