கழுத்தில் புதுத்தாலியுடன் இருக்கும் மீரா மிதுன்! இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய புகைப்படம்

Report
647Shares

பிக் பாஸ் புகழ் மீரா மிதுன் கழுத்தில் புத்தம் புது தாலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

நெற்றியில் பொட்டு, வகுட்டில் குங்குமம் என புதுமணப் பெண்ணை போல் காட்சியளிக்கிறார்.

மீரா மிதுனின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் திடீர் திருமணம் செய்து விட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும், இந்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மீரா வொய்ப் ஆஃப் மிஸ்டர் ஆக்டர் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அதோடு #shooting #inprogress #movie #padam #heroine #hero #wife என்ற ஹேஷ்டேக்குகளையும் டேக் செய்திருக்கிறார். இதனால் இந்த கெட்ட அப் ஏதோ படத்திற்கானதாக தான் இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

27123 total views
loading...