காதல் படத்தில் மெக்கானிக் பையனாக வந்த சிறுவனின் தற்போதைய நிலை!.. புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்

Report
1521Shares

தமிழ் சினிமாவில் காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடிகர் பரத்துடன், டூவிலர் மெக்கானிக்காக நடித்திருந்த சிறுவனின் காமெடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், இவர் அதன் பின்னர் எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாமலே இருந்தது. தற்போது இவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்திட்டாரே என கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகிறார்கள்.

59875 total views
loading...