வகுப்பறையில் அரங்கேறிய காதல் காட்சி... பெற்றோர்களே ஜாக்கிரதை

Report
2551Shares

பள்ளியோ, கல்லூரியோ என்று சரியாக தெரியாத நிலையில் மாணவி ஒருவருக்கு மாணவர் ஒருவர் காதல் ப்ரபோஸ் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இன்றைய நிலைகளில் பிள்ளைகளை வெளியே தனியாக அனுப்புவதற்கு மட்டுமின்றி படிக்க அனுப்புவதற்கும் பெற்றோர்கள் அதிகமாகவே பயப்படுகின்றனர்.

குறித்த காட்சியினை அவதானித்த பலரும் படிக்க அனுப்பினால் பிள்ளைகள் என்னசெய்கின்றது என்பதை பெரும் கொந்தளிப்புடன் கூறியுள்ளனர். மேலும் பெற்றோர்கள் ஜாக்கிரதை என்ற தலைப்பில் இக்காட்சி வெளியிடப்பட்டுள்ளது. மற்றுமொரு காட்சியில் பள்ளிச்சீருடையில் இருக்கும் ஜோடிகள் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். இக்காட்சிகள் பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

77071 total views
loading...