நொடிப்பொழுதில் உயிர் தப்பினேன்!... கண்ணீருடன் பிரபல நடிகை காஜல் அகர்வால்

Report
541Shares

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்திலிருந்த சரியான நேரத்தில் தப்பித்ததாக கூறியுள்ளார் பிரபல நடிகை காஜல் அகர்வால்.

இந்நியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகினர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தவிபத்து குறித்து நாயகி காஜல் அகர்வால் டுவிட்டரில், எதிர்பாராமல் நடந்த விபத்தில் என்னுடன் வேலை செய்த சக ஊழியர்கள் மரணமடைந்தனர்.

இதனால் ஏற்பட்ட மனவேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்திலிருந்து சரியான நேரத்தில் தப்பித்ததாகவும், இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

19434 total views
loading...