நடிகை சனத்துடன் தனி அறையில் இருக்கும் தர்ஷன்...! இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
1408Shares

ஈழத்து தர்ஷன் காதலியுடன் சேர்ந்து நடித்த விளம்பரம் ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது.

இதனை நடிகை சனம் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இருவரும் கணவன் - மனைவியாக இருப்பது போலவும், வீடு வாங்கி குடி புகுவது போலவும் விளம்பரத்தில் காட்டப்பட்டுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாம் நடித்து விட்டு இருவரும் புரிந்துணர்வு இல்லாமல் பிரிந்து விட்டார்களே என்று அதிர்ச்சியில் உள்ளனர்.

58203 total views
loading...