மில்லியன் பேரை மெய்சிலிர்க்க வைத்த இலங்கை சிறுமியின் செயல்! லட்சக்கணக்கில் குவியும் பாராட்டுக்கள்

Report
794Shares

இலங்கையில் உள்ள நடன கல்லூரியில் பயிலும் சிறுமி ஒருவரின் நடனம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

அவரின் நடன திறமையை பலரும் பாராட்டியுள்ளனர்.

நடனம் என்பது ஒரு எல்லைக்குள் வரையறுக்க முடியாத கலையாகும். அனைவருக்கும் இது போன்ற வரம் கிடைப்பது இல்லை.

இதேவேளை, இந்த சிறுமியின் திறமை மேலும் வளர வாழ்த்து கூறியுள்ளனர்.

29035 total views
loading...