பிரபு தேவாவையும் மிஞ்சும் புதிய நடன புயல்! பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை சிரிக்க வைத்த காட்சி

Report
456Shares

பிரபு தேவாவின் பாடல் ஒன்றுக்கு நபர் ஒருவர் ஆடிய நடன காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அவரின் நடன அசைவுகளை பார்த்த நெட்டிசன்கள் பிரபு தேவாவை மிஞ்சும் புதிய நடன புயல் என்று அவரை கலாய்த்து வருகின்றனர்.

குறித்த நபரின் நடனம் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.

குறித்த காட்சியை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

loading...