நடிகர் ஜெயம் ரவியின் இளைய மகனா இது? வியப்பில் வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்.... இணையத்தில் உலாவும் புகைப்படம்

Report
1467Shares

நடிகர் ஜெயம் ரவியின் இரண்டாவது மகனின் புகைப்படம் இணையத்தில் உலாவி வருகின்றது.

ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

ஆரவ் டிக் டிக் டிக் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானார்.

ஜெயம் ரவிக்கு இரண்டாவது மகன் இருக்கிறார் என்பது பல பேர் அறிந்திடாத ஒன்று. அதே போல அயான் புகைப்படத்தை பல பேர் பார்த்திட வாய்ப்பும் இல்லை.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஜெயம் ரவியின் மனைவி மற்றும் இரு குழந்தைகள் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் ஜெயம் ரவியின் இரண்டாவது மகன் அயான் புகைப்படம் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இது ஜெயம் ரவியின் இரண்டாவது மகனா என்று வியப்பில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

45908 total views
loading...