இணையத்தில் கசிந்தது லாஸ்லியாவின் போட்டோ ஷூட் புகைப்படம்.. லைக்ஸ்களை அள்ளி வீசும் ரசிகர்கள்..!

Report
2391Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. என்னதான் இவரின் மேல் ஒரு பக்கம் ரசிகர்கள் திட்டி தீர்த்தாலும், லாஸ்லியாவிம் ஆர்மிகள் இவரை விட்டு தருவதே இல்லை.

தற்போது, பட வாய்ப்புகளால் பிஸியாக இருக்கும் லாஸ்லியா, அன்றாட ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அதை ரசிகர்களும் வைரலாக்கி வருகிறார்கள். இந்நிலையில் லாஸ்லியா ஸ்டைலாக ஒரு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்களும், லாஸ்லியா படத்தில் நடிக்கும் போட்டோ ஷீட் புகைப்படம் என கூறி வருகின்றனர்.

74543 total views
loading...