நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்!

Report
791Shares

நடிகை ஆல்யா மானசா நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் நிலையில் அவரின் கணவர் சஞ்சீவ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆல்யாவுக்கு குழந்தை நலமாக பிறக்க வேண்டும் என்று வாழ்த்து கூறியுள்ளனர்.

இதேவேளை, கர்ப்பமான ஆல்யா அடையாளம் தெரியாத அளவு உடல் எடை கூடியிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆல்யா இப்படி அடையாளம் தெரியாத அளவு எடை அதிகரித்து விட்டாரே என்று கூறியுள்ளனர். குறித்த புகைப்படமும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

View this post on Instagram

They are my life 😍😘 @alya_manasa

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

33545 total views
loading...