முகமூடி அணிந்து வந்த மர்ம நபருடன் தைரியமாக குத்துச்சண்டையிட்ட முதியவர்! தலைதெறிக்க ஓடிய திருடன்

Report
184Shares

பணத்தை திருட வந்த முகமூடி அணிந்த திருடனை முதியவர் ஒருவர் தைரியமாக எதிர்த்துப் போராடி குத்துச்சண்டையிடும் காட்சி இணைத்தில் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் கார்டிஃப் நகரில் உள்ள ஏடிஎம் ஒன்றுக்கு அருகில் பொருத்தப்பட்ட சீ.சீடிவி கமெராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.

இதனை அந்நாட்டு போலீஸ் தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

கொள்ளையனிடம் துணிச்சலாகப் போராடிய முதியவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

6198 total views
loading...