படு மாடர்னாக மாறிய ரோபோ ஷங்கரின் மகள்! இணையத்தில் லீக்கான புகைப்படம்.... கடும் ஷாக்கில் ரசிகர்கள்

Report
3396Shares

காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

ஆனால், இந்த புகைப்படத்தில் ஹாலிவுட் நடிகையை போல படு மாடர்னாக உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாயடைத்து போயுள்ளனர்.

105581 total views
loading...