திமிரு பட வில்லி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா?.. வைரலாகும் புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

Report
367Shares

தமிழ் சினிமாவில் திமிரு திரைப்படத்தின் மூலம் வில்லியாக மிரட்டியிருப்பவர் தான் ஸ்ரேயா ரெட்டி. அப்படத்தில் இவரின் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர்.

அதனை தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2008ல் நடிகர் விஷாலின் சகோதரரான நடிகரும், தயாரிப்பாளரும் ஆன விக்ரம் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலானார். திருமணத்திற்கு பின் அவர் படங்களில் ஏதும் நடிக்கவில்லை.

இந்த நிலையில், இவர் தற்போது என்ன செய்கிறார் என தெரியாமல் இருந்த நிலையில், தனது மகளுடன் நார்வே நாட்டின் ஓஸ்லோ நகருக்கு சென்ற ஸ்ரேயா ரெட்டி அங்கு தனது மகளுக்கு பனிச்சறுக்கு விளையாட்டு கற்றுக் கொடுத்துள்ளார்.

அவர் குழந்தை விளையாடியதை பார்த்து ஸ்ரேயா, என்னை விட என் மகள் ஈசியாக கற்றுக்கொண்டாள். அவள் தான் சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளார்.

loading...