சம்சாரம் அது மின்சாரம் விசு பட நடிகை!... அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம்

Report
490Shares

விசு இயக்கி நடித்துள்ள சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மனைவியாக நடித்தவர் கமலா காமேஷ்.

80களில் தென்னிந்திய படங்களில் அம்மாவாக நடித்து புகழ்பெற்றவர், அப்பாவியான அம்மாவாக கலக்கிய கமலா காமேஷ் 14 ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.

காரணம் படப்பிடிப்பின் போது இடுப்பில் அடிபட அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்நிலையில் இவரது மகளான உமா ரியாஸ் கலந்து கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

பாப் கட், பருமனான உடல் என அடையாளமே தெரியாமல் மாறி போயுள்ள இவரது புகைப்படம் வைரலாகி வருகிறது.

19332 total views
loading...