தண்ணீரில் நடக்கும் இளைஞர்! யாரும் முயற்சிக்க வேண்டாம்... திடீரென்று ட்ரெண்ட்டாகும் சாகச காட்சி

Report
194Shares

ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிர்பாராத சில காணொளிகள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவிடும்.

அவ்வகையில் இப்போதுதான் ஸ்கல் பிரேக்கிங் சேலஞ்ஜ் என்கிற ஒன்று வைரலாகி வருகின்றது.

இதனை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று பலர் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் மூச்சு விடுவதற்குள் அது வைரலாகி வருகிறது.

சீனர் ஒருவர் தண்ணீர் பாத்திரங்களின் மீது நடந்தபடி தாவுகிறார். பார்க்கும் பலரையும் இந்த செயல் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த காட்சியை மில்லியன் கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.


7373 total views
loading...