நடிகர் சூர்யாவின் தங்கை சிறுவயதில் எப்படி இருக்கிறார் தெரியுமா? இணையத்தில் வெளியான அரிய குடும்ப புகைப்படம்...

Report
1430Shares

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். இவரது தம்பி கார்த்திக்கும் தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகிறார்.

சூர்யாவிற்கு கடைசியாக பிறந்த ஒரு தங்கையும் இருக்கிறார். அவரின் பெயர் பிருந்தா சிவகுமார். கடந்த 2005ஆம் ஆண்டு பிருந்தா கிரானைட் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சிறுவயதில் எடுக்கப்பட்ட அழகிய குடும்ப படம் ஒன்று இணையத்தில் உலாவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு அழகிய குடும்பம் என்று லைக்குகளை குவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லை, அன்றும், இன்றும் ஒரே மாதிரி இருக்கும் சூர்யாவின் குடும்ப ஒற்றுமையையும் பாராட்டி வருகின்றனர்.

View this post on Instagram

@suriyasivakumarofficial

A post shared by Jyotika (@jyothikah) on

51670 total views
loading...