நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா? மகன் எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report
1046Shares

நடிகர் அருண் விஜயின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படத்தை கண்ட பலரும் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

அருண் விஜய் நடிகர் விஜய் குமார் குடும்பத்தில் உள்ள ஒரே மகன். விஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்.

இவருக்கு கவிதா மற்றும் அனித்தா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். அருண் விஜய் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு பூர்வி, அர்நாவ் விஜய் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இப்போது அடையாளம் தெரியாத அளவு வளர்ந்து விட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய குழந்தைகளா என்று ஷாக்கில் உள்ளனர்.

you may like this....

36771 total views
loading...