லொஸ்லியா படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! ஈழத்து பெண்ணுக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்! தீயாய் பரவும் தகவல்... ஒரே குஷியில் ரசிகர்கள்

Report
1793Shares

ஈழத்து பெண் லொஸ்லியா நடிக்கும் முதல் படத்தில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், ரசிகர்கள் கடும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

லொஸ்லியாவுக்கு முதல் படத்திலேயே அடித்தது லக் என்று கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் அவர்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.

நடிகர் அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய படம் என்றாலே அதிரடி, ஆக்ஷன் ஆக தான் இருக்கும். அதனால் இந்த படமும் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

you may like this....

61115 total views
loading...