திருமண கோலத்தில் இருக்கும் பிக் பாஸ் ஜூலி! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

Report
1444Shares

பிக் பாஸ் ஜூலி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானவர் ஜூலி தான்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ஜூலி கல்யாண கோலத்தில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னமா கல்யாணமா என்று கேள்வி எழுப்பி தொல்லை கொடுத்து வருகின்றனர்.

மீண்டும் ஜூலியை சர்ச்சையில் சிக்க வைத்த குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

49124 total views
loading...