அச்சு அசலாக பிக் பாஸ் கவீன் போலவே இருக்கும் பிரபல தமிழ் நடிகர்! கடும் ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்

Report
823Shares

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று பிறந்த நானை கொண்டாடியுள்ளார். அவருக்கு சிகர்கள் மற்றும் திரைதுறை சார்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கவீனும் பிறந்த நாள் வாழ்த்துக்கூறி இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறுவது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் இருவரும் இரட்டையர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பார்க்க நடிகர் சிவகார்த்திகேயனின் உடன் பிறப்பு போலவே கவீன் இருக்கிறார். குறித்த புகைப்படம் தற்போது இணைத்தில் வைரலாகி வருகின்றது.

26367 total views
loading...