எலியாக மாறிய புலி...! துண்டை போட்டு இழுந்து செல்லும் அரிய காட்சி

Report
143Shares

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள விலங்கியல் பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் வேனில் சென்று கொண்டிருக்கும் போது புலி ஒன்று நின்றுள்ளது.

அப்பொழுது வேனிலிருந்து ஒரு சுற்றுலாப் பயணி இறங்க முயற்சி செய்துள்ளார்.

அவரை பார்த்ததும் புலி வேனை துரத்தியுள்ளது. இதைக் கண்ட வேனிலிருந்தவர்கள் ஒரு துண்டை வேனிலிருந்து வெளியில் வீசியுள்ளார்.

புலி அந்த துண்டை கவ்விக்கொண்டது. பின்னர் வேனை மெதுவாகச் செல்லச் சொல்லி அந்த புலியை எலி போல இழந்து செல்வது போல இழுத்துச் சென்றனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

6050 total views
loading...