கணவர் இல்லாத சமயத்தில் மகனை புகைப்படம் எடுத்து மிரட்டினார்கள்! ஷாக் கொடுத்த செய்தி வாசிப்பாளர் மோனிகா?

Report
595Shares

வானிலை செய்தி வாசிப்பாளர்களில் பிரபலமானவர் மோனிகா அண்மையில் தனக்கு நடந்த அச்சுறுத்தல் குறித்து மனம் திறந்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு மீடியாவில் இருந்து ஒதுங்கி இருந்துள்ளார். இடையில் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.

அதற்கு பிறகு சோசியல் மீடியாவில் வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அரசியல் விடயங்களை பேசியுள்ளார். அப்படி வெளியான சில வீடியோக்களினால் வேறு மாதிரியான பிரச்சினைகள் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அவர் வீடியோவில் பேசின விஷயங்கள் எல்லாம் நியாயமாக இருக்கா? இல்லையா? என்று பார்க்காமல், இனி பேசவே கூடாது என்று சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அவரின் குடும்பத்தை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். அவரின் மகன் ஸ்கூலை கண்டுபிடித்து அவரை புகைப்படம் எடுத்துள்ளனர். உண்மைய சொல்லனும் என்றால் என்னுடைய மகன் புகைப்படத்தினை வைத்து மிரட்டல் விடுத்தார்கள் என்றும் குறிபப்பிட்டுள்ளார்.

18461 total views
loading...