தென்னிந்திய திரையுலகில் இளம் புயலாக வந்த நடிகையின் தற்போதைய நிலை? கடும் ஷாக்கில் வாயடைத்து போன ரசிகர்கள்

Report
1202Shares

நடிகை லட்சுமி மேனன் நீண்ட வருடங்களுக்கு பின்னர் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

இந்நிலையில், உடல் எடையை குறைத்து கொஞ்சம் மாடர்னாக மாறியுள்ளார்.

சமீபத்தில் எடுத்த நடிகை லட்சுமி மேனனின் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதேவேளை, தமிழ் சினிமாவில் கேரளா நடிகைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. நயன்தாரா, அசின் துவங்கி தற்போது என்ட்ரி கொடுத்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் வரை பல்வேறு மலையாள நடிகைகள் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். அப்படி தென்னிந்திய திரையுலகில் இளம் புயலாக வந்த நடிகை தான் லட்சுமி மேனன்.

உடல் எடை காரணமாக நடிப்பதை நிறுத்தியிருந்தார். தற்போது அதேவேகத்தில் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க உள்ளார்.

50462 total views
loading...