43 வயதில் நடிகை சிம்ரன் இளமையாக வெளியிட்ட வீடியோ... வாயடைத்துபோன ரசிகர்கள்.. வைரல் காட்சி..!

Report
319Shares

தமிழ் சினிமாவில் நடிகை சிம்ரன் என்றால் ஒரு 90ஸ் காலக்கட்டத்தில் பிடிக்காதவர்களே யாரும் இல்லை. அந்த அளவிற்கு அவரது கவர்ச்சியும், நடனத்திறமையுயும் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அண்மையில், தனது மகனுடன் எடுத்துக்கொண்ட டிக் டாக் வீடியோ மிக பெரிய அளவில் பார்வையாளர்களை கவர்ந்து இருந்தது. இந்நிலையில், அவரின் ட்விட்டர் பக்கத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட போவதாக அறிவித்திருந்தார்.

அந்த வீடியோ யூடியூபில் வெளியாகி ஒரு நாளில் 13 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளது. தற்போது சிம்ரன் இந்த சாதனைக்கு காரணமான தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் நடிகை சிம்ரன் இன்னும் இளமை துள்ளலுடன் அசத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே உங்களுக்கு 43 வயதாகி விட்டதா..? என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

12738 total views
loading...