சிக்னலில் நின்று ஜாலியாக கரும்பை ஆட்டைய போட்ட குறும்புக்கார யானை! பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் ரசித்த காட்சி

Report
290Shares

சிக்னலில் நின்ற லாரியில் இருந்த கரும்பை இரண்டு யானைகள் ஆட்டைய போட்ட காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டரில் இந்த காட்சியை வெளியிட்டுள்ளார்.

லாரியில் அழைத்துச் செல்லும் யானை குட்டிகளே இவ்வாறு வழியில் சிக்னல் போடும் போது கரும்பு சுமந்து வந்த லாரியில் இருந்து கரும்பை ரசித்து ருசித்துள்ளது.

10457 total views
loading...