திடீரென்று வைரலாகும் அழகிய சிங்க பெண்கள்! மெய்சிலிர்க்க வைத்த குரல்

Report
212Shares

பிகில் படத்தின் சிங்கப் பெண்ணே பாடல் வெளியான 40 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வைகளைப் பெற்றது.

இந்நிலையில் இந்த பாடலை அழகிய சிங்கப் பெண்கள் பாடி மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளனர்.

குறித்த பெண்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

பாடல் பாடுவது மட்டும் இல்லை, தாளத்தை கூட அவர்களே போடுகின்றனர்.

10412 total views
loading...