அடையாளம் தெரியாத அளவு மாறிய சரத்குமாரின் மகள்! எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்

Report
1482Shares

பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தற்போது உடற் பயிற்சிகளை செய்து உடல் எடையையும் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவு மெலிந்து விட்டார்.

அது மட்டும் அல்ல, குறித்த டுவிட்டில், புடவை கட்டிகொன்டு குனிந்த தலையோடு ‘நான் வெளிப்படையாக வெட்கப்பட்ட அந்த சில நாட்கள்’ என்று கேப்ஷனும் செய்திருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

loading...