திருமணம் முடிந்ததும் முதன்முதலில் யோகி பாபு மனைவியுடன் எங்கு சென்றார் தெரியுமா? புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
1143Shares

பிரபல கொமடி நடிகராக வலம்வரும் யோகிபாபுவிற்கும், மஞ்சு பார்கவிக்கும் கடந்த 5ம் திகதி திருமணம் நடைபெற்றது.

குடும்பத்தில் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அவசரமாக நடைபெற்ற இத்திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் வைப்பதாக கூறியிருந்தார் யோகி பாபு.

சமீபத்தில் ரசிகர்கள் வீட்டில் சென்று பரிசு வழங்கியதையும், நடிகர் தனுஷ் தங்க செயின் ஒன்றினை பரிசாக வழங்கியதையும் புகைப்படமாக வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு தன்னுடைய மனைவி பார்கவியுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் தீயாய் பரவிவருவதுடன், திருமணம் முடிந்தவுடன் ஹனிமூனுக்கு செல்வார்கள், ஆனால் யோகி பாபு புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்கிறார் என்று கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகர் யோகி பாபு முருகனின் தீவிர பக்தர் என்பதால் முருகன் வேடத்தில் படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

47698 total views
loading...