திருமணத்திற்கு பின்பு நயன்தாரா மீது ஏற்பட்ட காதல்... இறுதியில் அவிழ்ந்த உண்மைகள்

Report
2055Shares

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.

இந்த வாரத்தில் 'புரிந்து கொள்வது தான் உண்மையான காதல்' என்ற தலைப்பில் காணொளியினை வெளியிட்டுள்ளனர். கடந்த 14ம் திகதி உலககெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு தங்களது அன்பினை தங்களுக்கு பிடித்தவர்களிடம் பரிசுகள் மூலமாக பரிமாறிக்கொண்டனர்.

இந்நிலையில் இன்றைய சூழ்நிலையில் முகநூலில் பெண்களின் பெயர்களை வைத்துக் கொண்டு காதல் என்ற போர்வையில் பலரையும் ஏமாற்றி வருபவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். அவ்வாறு அங்கிள் ஒருவர் நயன்தாராவைக் காதலிக்கிறேன் என்று தனது குடும்பத்தினை விட்டு தற்போது நடுவீதியில் காணப்படும் காட்சியினையும் பின்பு அவரின் மாற்றத்தினையும் காணொளியில் காணலாம்.

loading...