மகளிடம் தந்தை கேட்ட கேள்வி... உலகத்துல இப்படியொரு பதிலை யாரும் கூறியிருக்க மாட்டாங்க

Report
2827Shares

டிக் டாக் மியூசிகலியின் மூலம் நாம் அன்றாடம் பல வீடியோக்களை பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்.

ஆனாலும் இந்த செயலியின் மூலம் பலப்பேர் இன்றளவும் அடிமையாகவே இருக்கின்றனர். அதிலும் பெண்கள் தான் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் இப்படி டிக் டாக், மியூசிகலியை பற்றி நிறைய விடயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இங்கு தந்தையும், மகளும் இணைந்து டிக் டாக் காட்சியினை செய்து அசத்தியுள்ளனர். மகளிடம் தந்தை கேட்கும் பொது அறிவு கேள்விக்கு சிறுமியின் அட்டகாசமான பதில் இதோ...

96933 total views
loading...