காதலியை கட்டியணைத்து காதலர் தின வாழ்த்து கூறிய பிக்பாஸ் முகேன் ராவ்.. குவியும் ரசிகர்களின் அன்பு வாழ்த்துக்கள்..!

Report
636Shares

பிக்பாஸின் மூலமாக உள்ளே நுழைந்து ஒட்டுமொத்த மக்களின் மனதைக் கொள்ளை கொண்டதுடன், வெற்றிக் கோப்பையினையும் தட்டிச் சென்றவர் தான் முகேன்.

தற்போது பல வாய்ப்புகள் கிடைத்து ரொம்ப பிஸியாகவே இருக்கிறார். அண்மையில் இவரின் தந்தையின் மறைவிற்கு அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது, காதலர் தினத்தில் முகேன் ராவ், காதலி நதியாவுடன் சேர்ந்து, புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்..

26647 total views