காதலர் தினத்தில் காதலனை அறிமுகம் செய்த பிக்பாஸ் ரைசா.. வீடியோவை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்!

Report
243Shares

காதலர் தினமான நாளை நடிகை ரைசா வில்சன் தன்னுடைய ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பத்தி சொல்லப் போறாங்க என ஜி.வி. பிரகாஷ் குமார், ஓவியா உள்ளிட்ட பிரபலங்கள் வீடியோ மூலம் வெளியிட்டு இருந்தனர்.

பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற மாடல் அழகி ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ரைசா வில்சன், தனது ரிலேஷன்ஷிப்பை பத்தி ஏதோ சொல்லப் போறாங்க, அது என்னவா இருக்கும், யாரா இருக்கும் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசியுள்ள வீடியோ பதிவை வெளியிட்டு வைரலாக்கினர். ரசிகர்களும் யார் என தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தனர்.

View this post on Instagram

Happy Valentines Day ❤️ #LOVE @walterphilips_

A post shared by Raiza Wilson (@raizawilson) on

9323 total views