சுஜாவருணியின் குழந்தையா இது? அழகில் அம்மாவை மிஞ்சிட்டாங்களே!... அதிர்ச்சியடைய வைக்கும் புகைப்படம்

Report
132Shares

பிக்பாஸில் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து புகழின் உச்சத்திற்கு சென்றவர் சுஜா வருணி.

இவரும் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்கிற சிவக்குமாரும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு 2018ம்ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்று, கடந்த வரும் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு Adhvaaith என்று பெயர் சூட்டியுள்ளனர்.

சமீப காலமாக தனது மகனை வைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு வரும் இவர்கள் இன்று காதலர் தினம் என்பதால் தனது குழந்தையுடன் மிக அழகாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதில் சுஜாவருணியின் அழகை மிஞ்சும் அளவிற்கு அவரது மகன் அத்வைத் இருக்கின்றார். இப்புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

5844 total views