இன்றைய பலரது காதல் இவ்வாறு தான் முடிகின்றதா?... வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் காட்சி

Report
106Shares

இன்று காதலர் தினம் என்பதால் பலரும் தங்களது காதலை விதமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய பெரும்பாலான காதல் எவ்வாறு உள்ளது என்பதை மிக அருமையாக காணொளியாக வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக காதலர்கள் மட்டுமின்றி, மற்ற நபர்களும் தங்களுக்கு பிடித்தமான நபர்களுக்கு வாழ்த்துக்களையும், பரிசுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த காட்சியில் கீழே சீரியல் பல்ப்புகள் வரிசையாக காணப்படுகின்றது. இதனுள் நபர் ஒருவர் பாடல் பாடிக்கொண்டு வருகின்றார். திடீரென வயரில் கால் தடுமாற ஷாக் அடித்தது போன்று நபர் கொடுத்த நடிப்பு காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளது.

4385 total views