காதலர் தினத்தில் உருக்கமான பதிவை பதிவிட்ட ரோபோ சங்கரின் மகள் பிகில் பாண்டியம்மா.. என்ன சொல்லிருக்கிறார்ணு பாருங்க..!

Report
760Shares

பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா பிகில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமனார். இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்திரஜா

சமீபத்தில் நடிகை இந்திரஜாவுக்கு கடந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்ற பிரிவில் விருது கிடைத்து உள்ளது. இந்த விருதை இயக்குனர் அமீர் கையில் வாங்கினார்.

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த விருது குறித்து இந்திரஜா கூறியது. எனக்கு இந்த விருது கிடைத்ததில் மிகவும் சந்தோசமாக உள்ளது. அதுவும் அமீர் சார் சந்தோசமாக வாங்கியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறி இருந்தார்.

மேலும், எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இந்திரஜா பதிவை ஒன்றை போட்டுள்ளார்.

அதில், என்னுடைய இன்ஸ்டாகிராம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் இந்த நாள் காதலர்களுக்கோ ஜோடிகளுக்கு மட்டும் உரிய நாள் கிடையாது.

நாம் யாரிடம் உரிய அதிகப்படியான அன்பையும் அக்கறையையும் கோபத்தையும் பெறுகிறோமோ அவர்களுக்கும் உரிய நாள் தான். இது உங்கள் பெற்றோர், சகோதர சகோதரிகள் நம்மிடம் அன்பை காட்ட மறந்தாலும் நாம் தொடர்ந்து அன்பை கொடுத்துக்கொண்டே இருப்போம் என்று பதிவிட்டுள்ளார்..

24871 total views