லொஸ்லியாவின் முதல் படத்தில் இணைந்த சர்ச்சைக்குரிய பிக்பாஸ் போட்டியாளர்! யார் தெரியுமா?

Report
493Shares

ஈழத்து பெண் லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஹர்பஜன் சிங் உடன் ஒரு படத்திலும் நெடுஞ்சாலை பட நாயகன் ஆரி நடித்துவரும் ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார்.

தற்போது, லொஸ்லியா நடிக்கும் முதல் படத்தில் பிக் பாஸ் போட்டியாளரான அபிராமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியாவும், அபிராமியும் சகோதரிகளை போலவே இருந்தனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் கூட இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் லொஸ்லியா நடிக்கும் படத்தில் அபிராமியும் ஒப்பந்தமாகியிருப்பது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவேளை, அபிராமி தான் பிக் பாஸ் வீட்டில் முதல் காதல் சர்ச்சையில் சிக்கியது. வந்த ஒரு சில நாட்களிலேயே கவீனை காதலிப்பதாக கூறினார். பின்னர் முகேனுடன் நெருக்கமாக பழகி அவரிடமும் காதலை கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

you may like this...

16246 total views